• Login
    View Item 
    •   VR-IKR Home
    • Research Outputs
    • Econ
    • Research Reports
    • View Item
    •   VR-IKR Home
    • Research Outputs
    • Econ
    • Research Reports
    • View Item
    JavaScript is disabled for your browser. Some features of this site may not work without it.

    அரச உட்கட்டமைப்பு வசதிகள் மீது பொதுமக்களுக்குரிய நலன்களை பாதுகாப்பதற்கான வாய்ப்புக்கள்: இலங்கையின் ஒழுங்கு முறைச்சட்டகங்கள் பற்றிய மீளாய்வு

    Thumbnail
    View/Open
    அரச உட்கட்டமைப்பு வசதிகள் மீது பொதுமக்களுக்குரிய நலன்களை பாதுகாப்பதற்கான வாய்ப்புக்கள் (1.176Mb)
    Date
    2022-02
    Author
    Economics Team
    Legal Team
    Metadata
    Show full item record
    Abstract
    உட்கட்டமைப்பில் முதலீடு செய்வது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. எவ்வாறாயினும், பலவீனமான ஆளுகையின் பின்னணியில், பெரிய மற்றும் பல்கூட்டு உட்கட்டமைப்பிற்கான அரச முதலீடு ஊழலுக்கான வளமான களமாக மாறி, விளைவாக நீடுறுதியல்லாத, செலவுகூடிய மற்றும் குறைதரமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதோடு உத்தேசித்த நோக்கங்களை நிறைவேற்றத் தவறிவிடுகிறது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பெறுகைகளை ஒழுங்கு நிர்வகிப்பதற்கு, தற்போது நடைமுறையில் உள்ள பெறுகைகளை ஒழுங்கு நடைமுறைப்படுத்துவதற்கான பொதுக் கட்டமைப்பு குறித்தான அடிப்படைப் புரிந்துணர்வை வழங்குவதோடு; ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டமைப்புக்களில் காணப்படுகின்ற இடைவெளிகள் மற்றும் பலவீனங்களை இனங் காணுதலும் இனங்காணப்பட்ட இடைவெளிகளைக் குறைப்பதற்கு பொதுமக்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் (CSOs) காணப்படும் வாய்ப்புக்களைக் கண்டறிதலும் முதலீடுகள் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களானது, பொது மக்களின் ஆர்வம் மற்றும் அக்கறைகளைக் கவனத்தில் கொண்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்துவதுமே இவ்வறிக்கையின் நோக்கமாகும். செயல்திட்டத்தின் சுற்றுவட்டத்துடன் தொடர்புடைய மூன்று முக்கியமான பகுதிகளான பெறுகை (கொள்வனவுகள்), சுற்றாடல் தாக்க மதிப்பீடு, மற்றும் விருப்பத்திற்கு மாறான மீள் குடியேற்றம் என்பவற்றின் மீது இவ்வறிக்கை கவனம் செலுத்துகின்றது.
    Note
    Description
    94p. The Economics and Legal Research Teams of Verité Research compiled the study. The team comprised of Uween Jayasinha, Senith Abeyanayake, Mathisha Arangala and Navvid Mushin. This publication is also available in Sinhala (පොදු යටිතල පහසුකම් තුළ මහජන සුබසිද්ධිය සුරැකීමට ඇති අවස්ථා: ශ්‍රී ලංකාවේ නියාමන රාමු පිළිබඳ සමාලෝචනයක්) and English (Opportunities to Protect Public Interest in Public Infrastructure : Review of Regulatory Frameworks in Sri Lanka) and can be accessed from the link below.
    Related Source
    https://www.veriteresearch.org/publication/opportunities-to-protect-public-interest-in-public-infrastructure-a-review-of-regulatory-frameworks-in-sri-lanka-tml-feb-2021/
    https://www.veriteresearch.org/publication/opportunities-to-protect-public-interests-in-public-infrastructure-sin-feb-2021/
    https://www.veriteresearch.org/publication/opportunities-to-protect-public-interest-in-public-infrastructure-feb-2021/
    URI
    https://archive.veriteresearch.org/handle/456/8141
    Collections
    • Research Reports [81]

    Related items

    Showing items related by title, author, creator and subject.

    • පොදු යටිතල පහසුකම් තුළ මහජන සුබසිද්ධිය සුරැකීමට ඇති අවස්ථා : ශ්‍රී ලංකාවේ නියාමන රාමු පිළිබඳ සමාලෝචනයක් 

      Economics Team; Legal Team (Colombo: Verité Research, 2021-02)
      යටිතලපහසුකම් සඳහා කරන ආයෝජනයන් රටක සංවර්ධනයට අතිශයින් වැදගත් වේ. කෙසේ වෙතත් දුර්වල පාලනයක් පවතින සන්දර්භයක් තුළ මහා පරිමාණ සහ සංකීර්ණ යටිතලපහසුකම් සංවර්ධන ව්‍යපෘති දුෂණයන්ට ඉතා හිතකර පසුබිමක් බවට පත්විය හැකි අතරම අපේක්ෂිත ...
    • Opportunities to Protect Public Interest in Public Infrastructure: Review of Regulatory Frameworks in Sri Lanka 

      Economics Team; Legal Team (Colombo: Verité Research, 2021-02)
      Investment into infrastructure is vital for development. However, in the context of weak governance, public investment into large and complex infrastructure can become a fertile ground for corruption and results in ...
    • Japan International Cooperation Agency (JICA) : Habarana Veyangoda Transmission Project - Contract Agreement 2016 

      Ministry of Power; Ceylon Electricity Board (CEB) (2016-11-04)
      Included here are contract documents related to the Habarana Veyangoda Transmission Project dated 2016.11.04 - PD/TCO/FST/8/13. The project was executed by Ministry of Power and Energy and implemented by the Ceylon Electricity ...

    • Verité Research Institutional Knowledge Repository copyright © 2018-2020  Verité Research
    • DSpace software copyright © 2002-2020  DuraSpace
    Contact Us | Send Feedback
    Theme by 
    Atmire NV
     

     

    Browse

    All of VR-IKRCommunities & CollectionsBy Issue DateAuthorsTitlesSubjectsThis CollectionBy Issue DateAuthorsTitlesSubjects

    My Account

    LoginRegister

    • Verité Research Institutional Knowledge Repository copyright © 2018-2020  Verité Research
    • DSpace software copyright © 2002-2020  DuraSpace
    Contact Us | Send Feedback
    Theme by 
    Atmire NV